




அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 9,47,88,022 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,62,770 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், அமெரிக்காவின் முதல் பெண்மணி…
அதிகமான லைக்ஸ்களைப் பெறுவதற்காக நடிகை பூனம்பஜ்வா கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு வருவது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகை பூனம் பஜ்வா தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம்,…
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத்…
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து இலங்கையில் அவசர…
மயிலாடுதுரை மாவட்டத்தில் ஆய்வுக்குச் சென்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் மதீப்பீட்டுக் குழுவினர் அங்குள்ள சிலப்பதிகாரக் கலைக்கூடத்தின் பாழடைந்த நிலைமையைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததுதான் பரபரப்பான விஷயமே!மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டபேரவையின் மதிப்பீட்டு குழுவினர் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள குறைபாடுகள்…
சென்னை அரும்பாக்கத்தில் நடந்த கொள்ளை வழக்கில் போலீசாரின் கவனத்தைதிசை திருப்பிய கொள்ளையர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்சென்னை அரும்பாக்கத்தில் நகைக் கொள்ளை வழக்கில் போலீசாரின் கவனத்தை திசைதிருப்ப பல்வேறு இடங்களில் செல்போனை ஆன் செய்து ஆப் செய்துள்ளனர் கொள்ளையர்கள். செல்போன் சிக்னலை போலீசார்…
75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு S. தங்கப்பழம் கல்வி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி பங்கேற்றார். சுப்ரமணிய நாடார் வடிவு அம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ், S. தங்கப்பழம் கல்வி குழுமத்தினரால் நடத்தப்பட்டு வரும், வாசுதேவநல்லூரில்…
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர் ஹாலிவுட்டில் வலம் வரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பான் இந்திய நடிகர்களை சினி உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ பிரபலப்படுத்தினார். ஜுனியர் என்.டி.ஆர் அதுவரை…
சென்னை அருகே அமையவுள்ள புதிய விமானநிலையம் குறித்து கருத்துக்கேட்பு கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.சென்னையை அடுத்த பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலையம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை 12 கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர்.விமான நிலையத்துக்காக 4750 ஏக்கர் நிலம்…
குளிர்கால சரும பராமரிப்பு: குளிர் காலத்தில் சுருக்கம் மற்றும் வறட்சி உண்டாகி முகத்தில் சின்ன தொய்வை உண்டாக்கும். முகம் புத்துணர்ச்சியாக இருப்பதில்லை. மேலும் முகம் கருமையடைந்துவிடும். சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை கடைகளில் விற்கும் க்ரீம்கள் தீர்வை அளிக்காது. ஆகவே முடிந்த வரை…