கோலிவுட்டில் பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து கோலிவுட், டோலிவுட்டில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு…
நம்பர் நடிகையால் பண்ணும் காரியங்களால் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருகிறாராம் அந்த டைரக்டர். இப்படியே போனால், முதலுக்கே மோசம் வந்து விடும் போல இருக்கே என தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம். பல ஆண்டுகள் போராடி ஒரு படத்தை…
ஆல் இன் பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் பயணிகள் கவனிக்கவும்மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்தப் படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன்,…
தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகரான சிவக்குமார் தன்னை நாயகனாக நடிக்க வைத்து படங்களைத் தயாரித்த தயாரிப்பாளருக்கும், தனது நண்பரான தமிழறிஞர் ஒருவருக்கும் அவர்களின் தற்போதைய வாழ்க்கைக்கு உதவும்வகையில் அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார். நடிகர் சிவக்குமார் 1965-ம் ஆண்டில்…
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்ககூடாது. என்று கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் உள்ளிட்ட 13 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி முடக்கிவைத்திருப்பதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ்…
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – மே -6 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன்…
மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம் சொத்துவரி உயர்வை ரத்து செய்ய கோரிபா.ஜ.க மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் மனு!தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரியை ரத்து செய்ய கோரி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர்.பா. சரவணன்…
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிசாசு 2’ .இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது…
மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதிகள் இருவரும் தனுஷ் தங்கள் மகன் எனவும், அவர் தங்களுக்கான பராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் எனவும் முன்னதாக மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என…
விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று தியேட்டர்களில் ரிலீசானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள இந்த படம் 2022 ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களையே…