• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மதுரை எய்ம்ஸ்க்கு ரூ. 1,627 கோடி ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம்- விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முதல் கட்டமாக ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ரூ.1,627 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.விரைவில் கட்டமான பணிகள் தொடங்கவுள்ளதாக தகவல்மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம்…

வணிகர் தினத்தையொட்டி இன்று கடைகள் இயங்காது…

தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சங்கங்கள் சார்பிலும் இன்று…

பாஜகவின் அடுத்த நகர்வு ராகுல் காந்திக்கு செக்கா..?

ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானியை, வயநாட்டில் தற்போதே பாஜக களமிறக்கி உள்ளது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜக சார்பில், காங்கிரஸ்…

வைரலாகும் பிரதமர் மோடியின் பழைய புகைப்படம்…

கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன்-ரஷிய போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில்…

விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் உடல்கூறாய்வு அறிக்கையில் தகவல்

விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் இருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை போலீசார் கடந்த 19-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த விக்னேஷ் என்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர், மறுநாள் விசாரணையின்…

இதான் விஜய் 66 லுக்கா?

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி, விஜய் நடிப்பில் உலகமெங்கும் வெளியான திரைப்படம் பீஸ்ட். கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் முதல் நாளிலேயே 100 கோடி வசூலாகி பாக்ஸ் ஆபீஸில் ரேட்டிங்கை பெற்றது. உலகம் முழுவதும் பீஸ்ட் படத்தின் வசூல் ரூ. 240…

கோவா முதல்வரை சந்தித்த யஷ்!

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் வசூல் சூறாவளியாக மாறி 1000 கோடி வசூலை அள்ளி கன்னட திரையுலகத்திற்கே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. கர்நாடகாவில் சாதாரண பஸ் டிரைவரின் மகன் தான் நடிகர் யஷ். தற்பொழுது…

சில லட்சங்களுக்காக காத்திருக்கிறேன் – வைரமுத்து

கவிஞர், பாடலாசிரியர், நாவல் எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து. 1980ம் ஆண்டு நிழல்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் கடந்த 40 ஆண்டுகளில், 7500 க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். இந்தியாவில் உள்ள பாடலாசிரியர்களிலேயே…

“நானே வருவேன் ” கதை என்னுடையதல்ல! – செல்வராகவன்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என ஹிட் கொடுத்தவர்கள் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி. 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தன் அண்ணனுடன் கைகோர்த்துள்ளார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் தயாராகி வருகிறது. கலைப்புலி…

விமல் நடிப்பில் “தெய்வ மச்சான்” திரைப்படம்!

நடிகர் விமல் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் விமல், கில்லி, குருவி, கிரீடம், காஞ்சிவரம் போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக நடித்ததை தொடர்ந்து, பாண்டியராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தில் கதாநாயகனாக…