












காமராஜர் ஆட்சியை மலரச்செய்ய மீண்டும் அரசியலில் நுழைவதாக தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர்செய்ய மீண்டும் அரசியலில் நுழைவதாக தமிழருவி மணியன் அதிரடியாக அறிவித்துள்ளார். அத்துடன் காந்திய மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை காமராஜர் மக்கள் இயக்கம்…
சுப்பிரமணிய பாரதியாரின் தேசபக்திப் பாடலை பாடி அசத்திய அருணாச்சல சகோதரிகளுக்கு, பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் தமிழில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சுப்ரமணிய பாரதியாரின் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தேசபக்திப் பாடலை அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள்…
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்துவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 200 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 500 கிராம் தயிர் விலை…
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் கடந்த 1 வாரமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாணவி வீட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரல் ஆகியுள்ளது.கள்ளிக்குறிச்சியில் மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அப்பள்ளியை திறப்பதற்கான முயற்ச்சியில் தமிழக அரசு…
சிறப்புக் கட்டுரை:- நம்மில் பலருக்கும் வழிகாட்டியாகவும், சிறந்த உரைநூலாகவும் திகழ்ந்த கோனார் தமிழ் உரையைப் பற்றி அனைவருக்குமே தெரியும். ஆனால், அதன் ஆசிரியரைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். வாருங்கள் தெரிந்து கொள்வோம்..கோனார் தமிழ் உரையின் ஆசிரியர் திரு.ஐயம் பெருமாள்…
நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி, மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரையுலகை சேர்ந்த மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணத்தில் கலந்து…
பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 3 தினங்களாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கடந்த மூன்று தினங்களாக அமளில் ஈடுபட்டுவருகின்றனர்.…
ஓபிஎஸ் மனம் திருந்தி வந்தால் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அதுகுறித்து முடிவெடுப்பார் எனமுன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டிபுதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய இலக்கை…
அரிசி உள்பட உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். பேக்கிங் செய்யப்பட்ட அரிசி கோதுமை…
கடந்த 5 மாதங்களாக உக்ரைன்,ரஷ்யா போர் நடைபெற்றுவருகிறது. இந்தபோரில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் பலியாகி இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் 5-வது மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனை…