• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

டிரெண்டிங்கில் # லோட்டஸ் லீக்ஸ் ஹேஷ்டேக்

இந்தியா முழுவதும் # லோட்டஸ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.தெலுங்கானாவில் ஆட்சியை கவிழ்க்க டிஆர்எஸ்.ஐ சேர்ந்த 3 எம்எல்ஏக்களுக்கு பாஜக சார்பில் ரூ50 கோடி பேரம் பேசப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில்லோட்டஸ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்…

விஜய்க்கு வில்லனாக நடிக்க விஷால் கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நவ.7-ந்தேதி ரஷியா செல்கிறார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ரஷ்யா – உக்ரைன் போர் தொடரும் நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வரும் நவம்பர் 7ம் தேதி ரஷியா செல்கிறார்.மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக ரஷியா செல்கிறார். வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்…

நாளை முதல் அமலாகும் ஆவின்பால் விலை உயர்வு

ஆவின்பால் லிட்டருக்கு ரூ12 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும்,வாடிக்கையாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அரஞ்சு பாக்கெட் பால் விலை சில்லறை விற்பனையில் லிட்டருக்கு ரூ12 உயர்த்தப்பட்டு ரூ60 ஆகவும், அரை லிட்டர் அளவில் விற்க்கப்படும் நிறை கொழுப்பு கொண்ட ஆரஞ்சு பால் பாக்கெட் விலை ரூ24 லிருந்து…

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தொடர்ந்து பரவலாக…

புதுக்கோட்டையில் நகராட்சி கூட்டம்

புதுக்கோட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 15ல் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா தலைமையிலும், நகர மன்ற தலைவர் செ திலகவதி செந்தில்…

கவர்னரை திரும்பப் பெற கூறுவது தேவையற்றது- தமிழிசை

தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.புதுவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவர்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும் போது..:- புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம்…

மலையாள சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய்சேதுபதி

ரஜினி,கமலை அடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவருடன் விஜய்சேதுபதி இணைத்து நடிக்க இருப்பதாக தகவல்வெளியாகி உள்ளது.நடிகர் விஜய் சேதுபதி, தொடர்ந்து பல்வேறுபுதிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.அந்த வகையில் ஹீரோவாக காந்தி டாக்ஸ், மெரி…

மிகபிரமாண்டமாக தயாராகும் கமலின் இந்தியன் -2

இந்தியன் -2 திரைப்படம் மிகபெரிய பட்ஜெட்டில் மிகபிரமாண்டமாக தயாராகி வருவதாத தகவல் வெளியாகி உள்ளது.பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் 60 சதவீத…

புதிய மாவட்ட செயலாளர் ராஜாவிற்கு பிரமாண்ட வரவேற்பு
அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா புளியங்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் அனைத்து கட்சி தலைவர்கள்…