



டேங்கர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் விபத்து..,
திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்-திருமாவளவன் நம்பிக்கை..,
ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி..,
சிக்கந்தர் தலைமையில் அதிமுகவில் இணைந்துக் கொண்ட திமுகவினர்..,
ஒட்டன்சத்திரத்தில் உலக சுகாதார தின விழா..,
வரும் 9 ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதிய உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 9-ந்…
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.…
தேசிய கீதத்துக்கும், தேசிய பாடலுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது.நமது நாட்டின் தேசிய கீதமான ‘ஜன கண மன’வுக்கும், தேசிய பாடலான வந்தே மாதரத்துக்கும் ஒரே அந்தஸ்து வழங்க வேண்டும், அனைத்து பள்ளி,…
ரஷியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ரஷியாவின் மாஸ்கோவிற்கு வடகிழக்கே சுமார் 300 கிமீ (190 மைல்) தொலைவில் அமைந்துள்ள கோஸ்ட்ரோமா நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த இரவு விடுதியில்…
தெலுங்கானா அரசு பள்ளி விடுதி ஒன்றில் காலை உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு கஸ்தூரிபா பள்ளி விடுதியில் நேற்று காலை உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலம்…
19 வருட சினிமா வாழ்க்கையில் மிரள் பட இயக்குனரைபோல் வேறு ஒருவரை பார்த்தது இல்லை என நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிரள்’. இந்த படத்தில் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆக்சஸ் பிலிம்…
வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் வெளியான 27 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு. இந்தப்படம் மூலம் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் முதன்…
ஜெயிலர்’ படத்தில் பணியாற்றுவது குறித்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சிவா, சுவாரஸ்யமான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினி நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின்…
கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு என்று கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.கேரள ஐகோர்ட்டில் 23 வயதான எம்.பி.ஏ. மாணவி ஒருவர் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் அவர் தனது சக மாணவர் ஒருவருடன் மனம் ஒருமித்து,…
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான…