• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

காமராஜரின் 120வது பிறந்தநாள்- தேனியில் மாலை அணிவித்து மரியாதை..

Byvignesh.P

Jul 15, 2022

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை காமராஜர் திருஉருவப் படத்திற்கு தேனி நகர் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் நகர கோபிநாத் தலைமையில், காமராஜர் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர தலைவர் முனியாண்டி, தேனி வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன், பெரியகுளம் சட்டமன்ற தலைவர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர்கள் கருப்பையா சியாஜுதீன், நகரச் செயலாளர் ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் முருகேசன் சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.