தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். குறிப்பாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2ஆவது…
கோவில்பட்டி ஜீ.வி.என். கல்லூரியில் 1981 ம் கல்வியாண்டில் பி.எஸ்.சி. கணித பிரிவில் படித்த மாணவர்கள் சந்திப்பு. ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜீ.வி.என். கல்லூரியில் 1981 ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோவில்பட்டி சில்வர் ஸ்டோன்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவித்த பிறகு, பெண்களின் பயணம் சென்னையில் 69 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டு வராத சிறப்பான திட்டம்…
ஆனியன் ஓட்ஸ் பக்கோடா: தேவையான பொருட்கள் : செய்முறை:ஒரு கிண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் அளவு மாறாமல் கலந்துகொள்ளுங்கள். இறுதியாக தண்ணீர் போதுமான அளவு சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பின் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய வையுங்கள். சூடேறியதும் சிறு சிறு…
கார் விபத்தில் பலியான உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய கருப்பு நிற கார் 6கோடி ஏலம்போனது.உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த கார் விபத்தில் பலியானார்.…
இரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினைநடுநிலையாக்கல் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயுகார்பன் மோனாக்சைடு புரதச் சேர்க்கையில் பயன்படுவதுநைட்ரஜன் நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம்நீலம் எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை78டிகிரி செல்சியஸ் கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறைதூற்றுதல் நீரும் மணலும்…
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஒரு வருடமாக ஆட்சி செய்து வருகின்றார்கள். அவர்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்த நாள் முதல் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் மேல்நிலை கல்வி கற்பதற்கு தலைப்பான்கள்…
நற்றிணைப் பாடல் 29: நின்ற வேனில் உலந்த காந்தள்அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது,ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறியாங்கு வல்லுநள்கொல்தானே- யான், ‘தன்வனைந்து ஏந்து…
கொலம்பியாவில் பத்திரிகையாளர்கள் 2பேர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.கொலம்பியா நாட்டின் கரீபியன் கடலோர பகுதியில் உள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் ‘சொல் டிஜிட்டர்’ என்ற பெயரில் இணையதள செய்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் லீனர் மோண்டிரோ ஆர்டிகா…