• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

இரட்டை இலை எங்களுக்குத்தான் – செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் செங்கேட்டையன் பேட்டியளித்துள்ளார்ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பூஜையை…

பெட்ரோல் விலை விரைவில் குறையும்”!!-அமைச்சர் நம்பிக்கை

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு கட்டிய பிறகு பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 15 மாதங்களாக…

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்?….. மத்திய அரசு பணிக்கு விண்ணபிக்கலாம்

மத்திய அரசில் 11,000 காலியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2022…

காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி நகைகளை பறித்த 2 பேர் கைது

சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம், உன்னை உனது காதலனிடம் சேர்த்து வைக்கிறோம் என்று கூறி, 40 சவரன் தங்க நகைகளை இணையதளம் மூலம் ஏமாற்றி பறித்த பஞ்சாப் ஆசாமிகள் இரண்டு பேரை, சென்னை விமான நிலைய போலீசார் பொறிவைத்து பிடித்து,…

அமைச்சர் மனோ தங்கராஜிடம் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் மனு

பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் மனோதங்கராஜிடம் கன்னியாகுமரி மாவட்ட மினவபிரதிநிதிகள் மனு அளித்தனர்.கன்னியாகுமரி,குளச்சல்,தேங்காய்ப்பட்டினம் மாவட்ட தலைநகர் நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் செயல்படுத்தவும் உள்நாட்டு மீனவர்களுக்கு( நீர் உயிரின வளர்ப்பு) மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் நாகர்கோவிலில் அமைத்து மீனவர்களுக்கு பயனுள்ள…

அதிமுகவினர் கட்சியை அடகுவைத்துவிட்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர் – உதயநிதி ஸ்டாலின்

டெல்லியிடம் கட்சியை அடகுவைத்து தவித்துக் கொண்டிருக்கின்றனர் எனமதுரவாயலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உதயநிதிஸ்டாலின் அதிமுகவை மீது விமர்சனம்.மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பொருளாளர்…

ஈரோடு இடைத்தேர்தல் -32 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு தி.மு.க. அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்ட 32 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலுக்காக 32 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை…

ஈவிகேஎஸ் இளங்கோவன் பயோடேட்டா

இடைத்தேர்தல் – ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய…