காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் பயண ஏற்பாடுகள் குறித்து சென்னையில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம். ராகுல்காந்தி அவர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது .அதற்கு முன்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ் பி எம். செல்வம் தலைமையில் அமைப்பினர் சிறப்பு அபிஷேகம் ஆராதனை…
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சிலைகள் ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விநாயகர் சிலை வைக்கவும் , ஊர்வலத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்போர் போதைப்பொருள் ,மதுபானங்களை உட்கொள்ளக்கூடாது, குறிப்பிட்ட அரசியல் கட்சி,சமூகம் ,சாதியை…
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் சிபிசிஜடி விசாரணை அதிகாரி நியமனம்.சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 11ம் நடந்த மோதல் பற்றி…
பழங்குடியின்ப்பெண் ஒருவரை கொடூர சித்ரவதை செய்த ஜார்க்கண்ட் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜார்க்கண்டில் தனது வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை சித்ரவதை செய்த பாஜக தலைவர் சீமா பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். சீமா தன்னை 8 ஆண்டுகளாக சூரியனைக் கூட…
வெளிநாடுகளில் அஜித்தின் ‘வலிமை’ படத்தைவிட தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம் அதிகளவிலான வசூலை பெற்றுள்ளது.தனுஷ் நடிப்பில் கடந்த 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டுமில்லாது வெளிநாடுகளிலும்…
மதுரையில் நடைபெற்ற ‘கோப்ரா’ பட புரமோஷனில் கூட்ட நெரிசலில் சிக்கி கல்லூரி மாணவர்கள் மயக்கம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதுஇயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இன்று…
எடப்பாடி பழனிசாமி விரைவில் அரசியலில் இருந்து காணாமல் போவார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.ஓபிஎஸ்-ஐ அவமானப்படுத்தும் வகையில் இபிஎஸ் பேசி வருகிறார். இபிஎஸ்க்கு தேவை பணம், பதவி மட்டுமே. எங்களுடன் 25 எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். கோவையில் ஓபிஎஸ்…
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் ஜெயிலர் திரைப்படத்தில் நிற்பதுபோல் விநாயகர் சிலையினை தத்துரூவமாக வடிவமைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ஜெயிலர். இந்த படமானது வருகின்ற 2023 பொங்கலில்…
தமிழ் சினிமாவில் புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் ஆர்.பி சௌத்ரியின் மகன் ஜீவா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆர். பி சௌத்ரி தயாரித்திருக்கும் புதிய படத்திற்கு வரலாறு முக்கியம்…