என்னை அடிச்சா இருமடங்கு திருப்பி அடிப்பேன் என பிடிஆரைவிமர்சித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் அல்ல. இருமடங்கு திருப்பி அடிப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்…
சோழிங்கநல்லூர் ஆவின் பால் உற்பத்தி பண்ணையில் கடந்த 3மாத ஊதியம் கிடைக்கததால் காவலாளிகள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சோழிங்கநல்லூர்ஆவின் பால் உற்பத்தி பண்ணையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக காசோலை தராததால் காவலாளிகளுக்கு மாத ஊதியம் கிடைக்கவில்லை அதனை…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கொச்சின் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள பால விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது .
இசை சாம்பவான்கள் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ள வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.இசையமைப்பாளர்கள் இளையராஜாவும் ஏ.ஆர் .ரகுமானும் விமான நிலையத்தில் இருக்கும் வாகனத்தில் ஒன்றாக அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதனை ஏ. ஆர். ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்…
இன்று நடைபெறுவதாக இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு வரும் செப்.19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகசுகாதாரத்துறை அறிவித்துள்ளதுமுதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் மாதம் 2-ம் தேதி வெளியானது.அதனை தொடர்ந்து, 50…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு.ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில்…
கனமழை காரணமாக கேரளாவில் 8 மாவடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏற்கனவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.இந்நிலையில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம்…
மோடிக்கு பிள்ளையார் மலர் தூவுவது போன்ற சர்ச்சை போட்டோ இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவுநேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான விநாயகர் சிலைகள் குறித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன.அந்தவகையில் பிரதமர் மோடியை நடுவில் அமர வைத்து இருபுறமும் இரண்டு…
விடுதலை போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும்,…
தேசிய குற்ற ஆவண காப்பத்தின் அறிக்கையின் படி கடந்த ஆண்டில் இரு சக்கர வாகன விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.2021ஆம் ஆண்டுக்கான குற்ற விவரங்கள் தொடர் பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டில் நாடு…