




மதுரை விமான நிலையத்தில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் செய்தியாளர்களை சந்திப்பில் கூறுகையில்: இண்டிகோ விமான சேவை தாமதம் ரத்து குறித்த கேள்விக்கு: மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை அட்டவணையில் எந்த வித மாற்றமும் இல்லை. மதுரை விமான நிலையத்தில்…
நீதிமன்றங்களில் அமல்படுத்தபட்டுள்ள இ ஃபைலிங் முறைக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் பார் அசோசியேசன் சார்பில்…
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளன. இந்த ரத யாத்திரை, தேவாரம் பாடல்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கருப்பன்மூப்பன்பட்டியை சேர்ந்த இருளப்பன் இவர் தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடு ஒன்று அங்கிருந்த 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடியது தகவல் அறிந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்புதுறையினர்…
தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க என் வாக்குசாவடி.. வெற்றி வாக்கு சாவடிபிரச்சார பரப்புரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் வழிகாட்டுதலின்படி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு முன்னிலையில் பஞ்சலிங்கபுரத்தில் பாக எண் 267-இல் நடைபெற்றது.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி திருத்தங்கல் பெரியார் காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர் காலனியில் வீற்றிருக்கும் அருள்மிகு: ஸ்ரீபத்ரகாளியம்மன்* திருக்கோவில்… மஹா கும்பாபிஷேக* விழா நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருப்பணி குழு கமிட்டினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக…
தேனியில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம…
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், காணாமல் போன சுமார். ரூ.58 இலட்சம் மதிப்பிலான 1265 கை பேசிகள் மீட்க்கப்பட்டதை. குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ஒப்படைத்தபின்.குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின்செய்தியாளர்களிடம் தெரிவித்தது. உங்கள் கை பேசி…
தேமுதிக இளைய கேப்டன் V.P.விஜயபிரபாகர்பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட கழக இளைஞர் அணி செயலாளர் சிங்கை குணா மற்றும் சக்தி ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் சிங்கைkசந்துரு தலைமையில் கோவை காந்திபார்க் அருகில் உள்ள பாலதண்டபாணி முருகன் கோவிலில்…