• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

சிவகாசியில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்

சிவகாசி மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டவும், கூடுதல் அலுவலர்களை நியமிக்கவும் கோரி புதிய உறுப்பினர்களை சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுசிவகாசியில், திமுக கட்சியில் 30 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்,…

தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த அரசு உடனயாகக் கைவிட வேண்டும். தமிழக அரசுக்கு இபிஎஸ்கடும் கண்டனம்அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மாணவர்களுக்கும், 21 வயது குறைந்தவர்களுக்கும் மது பானங்களை விற்கக்…

மதுரையில் பீஸ் நிக்கா மேட்ரிமோனி சார்பில் 16ஆம் நிக்காஹ் சுயம்வரம் நிகழ்ச்சி

மதுரையில் அண்ணா நகர் பகுதியில் தனியார் திருமண அரங்கத்தில் பீஸ் நிக்காஹ்மேட்ரிமோனி சார்பில் 16ம் நிக்காஹ் சுயவரம் நிகழ்ச்சி நடைபெற்றது.பீஸ் அமைப்பின் நிறுவனர் முகமதுபாரூக் தலைமையிலும்சிறப்பு அழைப்பாளராக அரசு ஹாஜி மௌலவி சையதுஹாஜாமுயீனுத்தீன்ஆலிம் கலந்து கொண்டார்இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் ஆண், பெண்…

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை கொட்ட போகுது

தமிழகம் மற்றும் புதுசேரியில் பெரும்பாலன இடங்களில் இன்றுமுதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை…

இன்று சிறந்த கணித வல்லுனர், கார்ல் பிரீடிரிக் காஸ் பிறந்த நாள் இன்று

கணித உலகத்திலேயே எல்லாக் காலத்திய கணித இயலர்களுக்கும் மேல்படியில் வைக்கப்படும் சிறந்த கணித வல்லுனர், கார்ல் பிரீடிரிக் காஸ் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 30, 1777). ஜொஹான் கார்ல் பிரீடிரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) ஏப்ரல் 30,…

கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

இந்திய வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் பெண்மணிகளில் ஒருவரான சீதா தேவியின் பிறந்த நாளை இந்தியா முழுவதும் ‘மா சீதா நவமி’ என கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ‘ஆதி புருஷ்’ படக் குழுவினர், சீதா தேவியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவருக்கு சிறப்பு…

சிவகாசி மாநகராட்சி பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் – திருத்தங்கல் சாலையில் சுமார் 3 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்பட்டு வரும்…

நான் சென்னை பையன் ரஜினிதான் எனக்கு இன்ஸ்ப்ரேஷன்

தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் ஐந்தாம் தேதியன்று தமிழில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல்…

11 கோரிக்கை முழக்கங்களுடன் ஈரோட்டில் மே.5 ல் வணிகர்தின மாநாடு

உணவு தர நிர்ணய பாதுகாப்பு சட்டத்தை முறைப்படுத்த வேண்டும் .ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த வேண்டும் 11 கோரிக்கை முழக்கங்களுடன்.வணிகர் உரிமை முழக்க மாநாடாக அமையும்.வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பேட்டி40 ஆவது வணிகர் தின மாநாடு வணிகர் உரிமை…

ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த அரசு தொடக்கப்பள்ளி அலுவலக முகாம் குந்தா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 27/4/2023 ஆண்டு வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது .பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆசிரிய பெருமக்கள்…