• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி! செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.2019 தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம்…

நீட் தேர்விற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியீடு..

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2023க்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது.தேர்வர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி neet.nta.nic.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்யலாம். மேலும் நீட் நுழைவுச்…

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் அறிமுகம்..!

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் உலக அளவில் சிறுதானிய…

பெண்காளுக்கான உதவி மையத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு..!

பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற மே 5ஆம் தேதி கடைசி நாள் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற தகுதி உடையவர்கள் வருகின்ற மே ஐந்தாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.…

நாளை வணிகர் தினம் : தமிழகம் முழுவதும் கடையடைப்பு..!

நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளதால் தமிழக முழுவதும் நாளை கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என…

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான காலஅட்டவணை வெளியீடு..!

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான காலஅட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கால திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2022-23ஆம்…

கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது?அன்புமணி இராமதாஸ்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச்சாராய வணிகர்களிடையே நிலவும் போட்டியால் ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் வாங்கினால், இன்னொரு பாக்கெட் சாராயம் இலவசம்,…

நடிகர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் துவங்கியது

நேற்று காலமான மனோபாலாவின் இறுதிச் சடங்கு தற்போது தொடங்கி உள்ளது.இவரது உடலுக்கு பொது மக்கள் வழி நெ டுங்கிலும் நின்று மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்69 வயதான மனோபாலா நேற்று மே 3 உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார் மறைந்த…

இன்று மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள்

ஆண்-பெண் வேறுபாட்டை குரோமோசோம் அடிப்படையில் நிறுவியவ அமெரிக்கா மரபணுவியல் முன்னோடி நெட்டி மரியா இசுட்டீவன்சு நினைவு நாள் இன்று (மே 4, 1912). நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில்…

மணிப்பூரில் வன்முறை: 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்

மணிப்பூரில் இரு சமூக பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 5 நாட்களுக்கு இணைய சேவைகளை அம்மாநில அரசு.நிறுத்தியுள்ளதுமணிப்பூரில்மேற்றி/மீட்டேய் ஆகிய சமூக பிரிவுகளை எஸ்டி பிரிவில் சேர்ப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு இடையே…