• Fri. Apr 19th, 2024

குன்னூர் நகராட்சி 25வது வார்டு பகுதியில் தூய்மை பணி

குன்னூர் நகராட்சிக்குட்ப்பட்ட 25வது வார்டு பகுதியில் சாலையோரங்களில் உள்ள முட்புதர்கள் அகற்றி தூய்மை பணி நடைபெற்றது.
குன்னூர் நகராட்சிக்குட்ப்பட்ட 25வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வரன் கோவில் முதல் பெட்போர்டு செல்லும் சாலையில் முட்புதர்கள் ஆக்கிரமித்து இருந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


இந்நிலையில் இன்று குன்னூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் இச்சாலையில் ஆக்கிரமித்திருந்த முட்புதர்களை அகற்றி தூய்மை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *