• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோ சூட்டுக்கு அனுமதி..!

மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோ ஷ_ட் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இன்றைய காலகட்டத்தில் திருமணங்களில் போட்டோ சூட் மற்றும் டிஜே பார்ட்டி என பல வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக திருமண போட்டோ சூட் வித்யாசமாக நடத்தப்பட்டு வருகிறது.…

மதுரை அருகே பைக்கில் வந்த வாலிபர்கள் சாலையில் உள்ள கல்லில் மோதி பலி

மதுரை மண்டல நகர் ரிங்கோட்டில் பைக்கில் வந்த வாலிபர்கள் சாலையில் உள்ள கல்லில் மோதி சம்பவ இடத்தில்ஒருவர்பலி. மற்றவர் படுகாயம்மதுரை மண்டேலா நகர் ரிங் ரோட்டில் பைக்கில் வந்த வாலிபர்கள் அருகில் இருந்த கல்லில் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் பலி…

வாடிப்பட்டியில் திருமுருகாற்றுப்படை இசை தொகுப்பு வெளியீட்டுவிழா

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இசை தொகுப்பு வெளியீட்டுவிழா தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் நடந்தது.இந்த விழாவிற்கு, கருப்பையா பார்வதி ஆகியோர் தலைமை தாங்கி இசை தொகுப் பை வெளியிட, பேரூராட்சித் தலைவர் மு.பால் பாண்டியன் பெற்றுக் கொண்டார்.தாசில்தார் பார்த்திபன்,…

விரைவில் திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம்..!

நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் திருநெல்வேலிக்கு தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தற்போது சென்னை -பெங்களூரு, சென்னை மற்றும் கோவை இடையே வந்தே பாரத் இரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் இருந்து…

உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்..?

மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.மத்திய அரசு உணவு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலின்படி தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கேரளா முதலிடத்தையும் பஞ்சாப் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.உணவின் தரம், அளவு, சுவை ஆகியவற்றின்…

முகநூலில் பரவும் புது மோசடி..!

மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸப் போன்ற செயலிகளை பயன்படுத்தாதவர்கள் வெகு சிலரே உள்ளனர். இதன் காரணமாகவே இந்த செயல்களில் ஆபத்துகளும் நிறைந்து விடுகின்றனர். ஒவ்வொரு முறையும் மக்கள்களையும் செயலிகளையும் கவனமாக…

கேரளாவில் – 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

ஜூன் 12 பள்ளிகள் திறப்பு : 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

தமிழகத்தில் வருகிற ஜூன் 12ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!

ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை…

கொலம்பியா விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்

கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது; அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து உள்ளனர்.இந்த நிலையில், திடீரென விமானம் விபத்தில்…