• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் பொங்கல் விழா- வைரல் வீடியோ

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாப்பட்டது. அந்த வகையில், இங்கிலாந்தில் உள்ள பிரதமர் அலுவலக ஊழியர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் போது சுவையான இனிப்புப் பொங்கலை ருசிப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வீடியோவில்,…

நமது அரசியல் டுடே 21-01-2023

ரூ.1000 கோடியை தாண்டும் மதுவிற்பனை?

பொங்கல் விடுமுறையை யொட்டி 3 நாட்களில் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று காணும் பொங்கல் முன்னிட்டு ரூ1000 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை பல…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு… 26 காளைகளை அடக்கிய வாலிபருக்கு கார் பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு காளைஅடக்கிய வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாடிவாசல்…

என் தலையை வெட்டிக்கொள்வேன்.. ராகுல் காந்தி பேட்டி..!

வருண் காந்தியை நேரில் சந்தித்தால் அவரை கட்டியணைத்துக் கொள்வேன். ஆனால் அவரது சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்குச் செல்லமாட்டேன். அதற்கு முன்பாக, என் தலையை வெட்டிக்கொள்வேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி…

நீலகிரி- மஞ்சூர் குந்தா கிழக்கு ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அஇஅதிமுக கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக நிறுவன தலைவர்புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா மஞ்சூர் பஜாரில் ஒன்றிய கழக செயலாளர் வசந்தராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கீழ்குந்தா பேரூராட்சி கழக செயலாளர் சிவராஜ்…

சிவகாசியில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு முன்னாள். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்த மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 106வது பிறந்தநாள் விழா சிவகாசி மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக கொண்டாடப்பட்டது. சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் விருதுநகர் ரோடு காளிமுத்துநகர், மேலரதவிதி தேவர்சிலை அருகில், சிவகாசி மண்டலத்தில் வேலாயுதரஸ்தா சாலை, சிவகாசி பஸ்…

அணையில் வீசப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்..பொதுமக்கள் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால் அண்ணா நகர் சுருக்கு பாலம் பகுதியில் ரேஷன் அரிசிகளை சிறிய சிறிய மூட்டைகளாக 150 க்கும் மேற்பட்ட மூட்டைகளை அணையில் வீசி சென்று இருப்பதால் அதிர்ச்சி.நீலகிரி மாவட்டம் எமரால் செவ்வாய்க்கிழமை அன்று எமரால்டு சுருக்கு…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிரிக்கெட் போட்டி- கிண்ணக்கொரை அணி வெற்றி

மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சின்னவர் ட்ராபிக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கிண்ணக்கொரை அணியினருக்கு திமுக நிர்வாகிகள் கோடையம் காசோலை வழங்கி சிறப்பித்தனர்.நீலகிரி மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் அமைச்சரும்…

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா

சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் தென் சென்னை மாவட்டம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழாவில் வழித்துணை பாபா கூட்டு பிரார்த்தனை நிறுவனர் பாபா ராம்ஜி தலைமை தாங்கினார். வடபதி ஆதீனம் மற்றும் கே. எம்…