• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Trending

சதுரகிரிக்கு செல்ல நாளை முதல் 4 நாள் அனுமதி

தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி…

கனமழை எதிரொலி..,பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.அந்த வகையில், நாகை மாவட்டம் வேதாரண்யம், கீழ்வேளூரில் காலை முதல் 2 முதல் 3…

பாராளுமன்றத்தில் கடும் அமளி -2 மணி வரை ஒத்திவைப்பு

ஜனாதிபதி உரை விவாதம் நடைபெற இருந்த நிலையில் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டதால் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை, பிரதமர் மோடி வரவேற்றார். இந்நிலையில்,…

மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கப்பட வில்லை – தமிழக எம்.பி-க்கள் போராட்டம்..!!

தமிழக எய்ம்ஸ்க்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை கண்டித்து செங்கல் ஏந்தி தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24க்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். தமிழக மக்கள் எதிர்பார்த்த மதுரை…

மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கப்படவில்லை – தமிழக எம்.பி-க்கள் போராட்டம்..!!

தமிழக எய்ம்ஸ்க்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை கண்டித்து செங்கல் ஏந்தி தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24க்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். தமிழக மக்கள் எதிர்பார்த்த மதுரை…

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல..நாளுக்குநாள் எகிறும் விலை

தங்கத்தின் விலை ஏற்ற ,இறக்கத்துடன் இருந்த நிலையில் தற்போது பட்ஜெட்டில் வரியை அதிகரித்ததின்மூலம் இனி தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என தெரிகிறது.அமெரிக்க ஃபெடரல் வங்கி எடுக்கக்கூடிய வட்டி விகித உயர்வு போன்ற முக்கியமான முடிவுகளைப் பொறுத்துதான் சர்வதேச தங்கத்தின் விலை…

பிரதமர் மோடி ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு பயணம்

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு அமெரிக்காவுக்கு பயணம் வருமாறு அழைப்பு விடுத்தார். ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி…

மழைகாரணமாக மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகை, திருவாரூரை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியில் 5ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரவு…

சென்னை மண்டல தலைவர் தொகுதி மக்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்

தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல தலைவர் ஜெய பிரதீப்சந்திரன் அவரது பிறந்த நாளை தனது தொகுதி மக்களுடன் சேர்ந்து கேக் வெட்டியும் பிரியாணி விருந்தும் நடத்தியும் அவரது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார் . இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில்…

இபிஎஸின் இடையீட்டு மனு -ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல்

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இதில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம்…