



திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேச்சு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேல தாயில்பட்டியில் கி.ரெதி.அ அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திறனாய்வு தேர்வு நடைபெற்றதில் 2025- 2026 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு அகிலேஷ்,…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் தேனி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தேனி உழவர்…
திண்டுக்கல், மார்ச்.25-தமிழக முழுவதும் உள்ள இளம் வாக்காளர்களைச் சந்தித்து திராவிடமாடல் அரசின் சாதனைகளையும், மக்கள் விரோத என்.டி.ஏ. கூட்டணியின் துரோகங்களையும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.…
கோவை, பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமசெட்டிபாளையம் பகுதியில், விற்பனைக்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்து இருந்த மூன்று வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இடம் இருந்து 2.400 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.…
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நவீன குளியலறை உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ‘பர்பிள் பே – பிளிஸ்ஃபுல் பாத்ரூம்ஸ்’ (Purple Bay, Blissful Bathrooms) தனது புதிய பிரம்மாண்ட ஷோரூமை தொடங்கியுள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம், பாஷ்யகர்லு சாலை (மேற்கு) பகுதியில் அமைந்துள்ள இந்த…
கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையம் அருகே இரவு 12 மணியளவில் கோ- ஆப்ரேட்டிங் வங்கி சப்-ரிஜிஸ்டர் அரவிந்த்குமார், இன்சார்ஜ் பசவகுமார் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையில் துடியலூர் போலீசார் ஆகியோர் இணைந்து வாகன…
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்,கே.புதுக்கோட்டை சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் உலக காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.பிரபானந்த் தலைமை வகித்து பேசினார். முன்னாள் கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் டி.டேனியல் முன்னிலை…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் மதிச்செல்வம் (55). இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார் . மேலும் மதிச்செல்வம் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு வருடங்களாக தனியாக வசித்து…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் நேற்று இரவு (SST )தேர்தல் கண்காணிப்பு குழு வாகன சோதனை ஈடுபட்ட பொழுது சங்கரன்கோவில் சாலை தனியார் கல்லூரி அருகே மினி லாரியில் பலசரக்கு வியாபாரம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த பஞ்சு மார்க்கெட்…
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் பொதுமக்கள் வசிக்கும் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டையில் முஸ்லிம் தெருவில் அதிகளவு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புதிய ரேஷன்…