




மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பெயர் மாற்றத்தை கண்டித்து மத்திய அரசை கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் சாத்தூர் அருகே ஒத்தையல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு…
அன்று தேசத்தின் தந்தை காந்தியைக் கொன்றவர்கள் இன்று நாட்டையே கொல்கிறார்கள் என பாஜக,ஆர்எஸ்எஸ், சங்பரிவராங்களின் மத துவஷ செயலை கண்டித்து. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற நிலையை மாற்றி ‘இந்துத்துவ’நாடு என்ற சிந்தனையை விதைக்கும்,மோகன் பகவத், நரேந்திர மோடி, அமித்ஷா…
திண்டுக்கல் கவுன்சிலர் மீதான மேயரின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு தடைவித்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாமன்ற கூட்டத்தில் இரண்டு கூட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 14-வது வார்டு பாஜக கவுன்சிலர் தனபாலனை சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்தை கண்டித்து சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் A.M.S.G அசோகன் தலைமையில் நடைபெற்றது.…
மதுரை மாவட்டம் செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில்அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மது பானகடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளி மாணவ மாணவியர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மதுபானகடை முன்பு முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் திராவிட மாடல் பொங்கல் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் தாயில்பட்டி அணியினர் வெற்றி பெற்றனர். பரிசு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுக நகரச் செயலாளர் உதயசூரியன் ஆலோசனையின் பேரில் சிவகாசி மாநகர திமுக 5வது பகுதி கழக வாக்குச்சாவடி முகவர்கள் BLA-2, BDA, BLC கூட்டம் காளிராஜன் முன்னிலையில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
கோவை கொடிசியா வளாகத்தில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம் ஒன்று 24 மணி நேரத்தில் அழகிய நவீன வடிவமைப்புடனான கட்டிடம் ஒன்றை அமைக்கும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி அந்நிறுவ ஊழியர்கள் சுமார் ஆயிரம் சதுரடி பரப்பளவில்…
திண்டுக்கல் அருகில் நடந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பட்டி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நில தகராறு காரணமாக மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான…
பொலிவுரு நகரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நகரப் பேருந்து நிலையமாக இருக்கக்கூடிய மதுரை ரயில் நிலையம் அருகே உள்ளது தான் பெரியார் பேருந்து நிலையம், கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது நடைமேடைகளில் இருக்கக்கூடிய டைல்ஸ்கள் உடைந்து,…