ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,
மக்காச்சோள பயிருக்கான காப்பீட்டு திட்டம் அறிவிக்க வேண்டும்..,
வாக்காளர் பட்டியல் பிரதியைப் பெறுவதில் அ.தி.மு.க – காங்கிரஸ் தள்ளுமுள்ளு..,
சின்னமனூர் பகுதியில் கந்துவட்டி கொடுமை அதிகரிப்பு ..,
மதுரை தனீஷ் ஜுவல்லரியில் 42 கிலோ தங்க நகைகள் திருட்டு!
கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சுரேஷ்குமார், உஷாலட்சுமி ஆகிய தம்பதியனரின் மகள் சஞ்சனா, ஒரு காலில் நின்றபடி 50 வகையான யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி சஞ்சனா, சிறு வயது முதல் யோகா செய்வதில்…
மதுரை சமயநல்லூரில் சரித்திர பதிவேடு குற்றவாளி சூர்யா மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்தேவநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நேற்று இரவு…
பட்டாசு ஆலை வெடி விபத்து என்று நினைத்தபோது சிசிடிவி காட்சியால் சிக்கிய குற்றவாளி, சிவகாசி அருகே உள்ள திட்டக்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான பாலாஜி பட்டாசு தொழிற்சாலை கங்கர் செவல் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று…
கம்பம் முதல் கம்பம் மெட்டு வரை 10 கி.மீ. தூரத்துக்கு மெகா தூய்மைப் பணிஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். கம்பத்திலிருந்து கேரள மாநில எல்லையான கம்பம்மெட்டு வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறங்களிலும் மெகா தூய்மைப் பணி…
முதல்வர் நிகழ்ச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருந்த, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக விழா அரங்கில் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் 2/11/26 இன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட…
கோவிலாங்குளம் கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சோலார் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நவம்பர் 5-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு அறிவித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்…
சமயநல்லூரில் பிரபல ரவுடி குட்டிசாக்கு என்ற சூர்யா பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை முன்விரோதம் காரணமா? என காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்,…
தீபாவளி ரேஸ்! மதுரையில் களைகட்டும் பண்டிகை ஆடை விற்பனை: விளக்குத்தூண், மாசி வீதிகளில் லட்சக்கணக்கில் குவியும் மக்கள் திரண்டு வருகின்றனர். நாடு முழுவதும் வரும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக்கு இன்னும் ஒரு…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவினை முன்னிட்டு, சின்னமனூர் நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதையும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விஜயதசமியை முன்னிட்டு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் சாத்தூர் கிளை சார்பில் பதசஞ்சலம் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது இந்த அணி வகுப்பு பெருமாள் கோவில் தேரடி வீதியில் தொடங்கி மெயின் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, தென்வடல்…