ஏலக்காய் திருட்டு வழக்கில் விசாரணைக்கு வந்த லாரி டிரைவர் காவல் நிலையத்தில் மர்ம மரணம்!
அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி பரிசு வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்..,
அதிகாலையில் கள்ளத்தனமாக விற்கப்படும் மது விற்பனையை தடுத்தாலே போதும்…
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான்..,
தேனி மாவட்டம் போடி பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகலம்..,
சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட புது பெருங்களத்தூர், வார்டு-57 சேகர் நகர் 1-வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல்…
கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் தொட்டி நீரை வெளியேற்றுவது தொடர்பாக எழுந்த தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி, மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள…
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையில் இன்று காலை உணவு விரிவாக்க திட்டத்தை 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடங்கி வைத்த சூழலில் இதன்…
தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சி அமைந்து நான்கு மாதம் கடந்த நிலையிலும், பிரச்சனைகளை தீர்வு காண்கின்ற காட்டிலும் பிரச்சினைகளை திசை திருப்புவதில் கைதேர்ந்தவர்களாக தவெக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சர்ச்சையிலும் சர்ச்சையாக இருக்கிறதை பார்த்து மக்கள் வேதனையுடன் தவெகவின் தடுமாற்றத்தை பார்த்து…
காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழக முதலமைச்சர் விஜய்யால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டி கிராமத்தில், அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக காடுபட்டி கிராமத்தில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என்றும்,…
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. குறிப்பாக இந்த பகுதியில் உள்ள முல்லை பெரியார் பாசன கால்வாய் திண்டுக்கல் மாவட்டம் பேரணை முதல் மேலூர் அருகே கள்ளந்திரி வரை சுமார் 45 ஆயிரம்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில், மழை பெய்யும் நேரங்களில் கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து மழைநீர் கசிந்து மருத்துவமனையின் உட்புறங்களில் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு முக்கியமான மருத்துவ சேவை வழங்கி வரும்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து அலங்காநல்லூர், அழகர்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் அரசு பேருந்துகள், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வராததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நீண்ட நேரம் காத்திருந்த…
சைபர் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் ட்ரோன் & ட்ரோன் எதிர்ப்புத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த, தேசியப் பொறியாளர்கள் தினத்தில் CISF மற்றும் IIT கான்பூர் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். முக்கிய மற்றும் உள்கட்டமைப்புகளை பாதுகாப்பதற்காக, சைபர் பாதுகாப்பு மற்றும் ட்ரோன்/ட்ரோன் எதிர்ப்புத்…