• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கவிதை: பேரழகனே..!

பேரழகனே..,

பேசுவதற்கு தான் நானிருக்கின்றேனே…

கேட்பதற்கு மட்டும்
நீ அவ்வப்போது
வந்து போ…

உன் மௌன மொழி கொண்டு நான் கவிதை சமைக்கிறேன்…

என் பேரழகனே..!

கவிஞர் மேகலைமணியன்