தேவையான பொருட்கள்:
கம்பு மாவு – கால்கிலோ
சீனி – அரைகிலோ(பொடித்தது)
முந்திரி பருப்பு -10,
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை-2கைப்பிடி (மிக்ஸியில் ஒண்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்) ,
நெய் -1/4லி
செய்முறை:
கம்பு மாவை லேசாக வறுத்து கொண்டு, அதனுடன் சீனி, முந்திரி, வேர்க்கடலை நெய்யில் வறுத்து, மாவில் கொட்டி நன்கு கிளற வேண்டும். பின்னர், நெய்யை சூடேற்றி மாவில் ஊற்றி உருண்டைகளாக உருட்டி விடவும். இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவருக்கும் ஏற்ற சத்தான லட்டு.
- சுவையான வெங்காய பிரியாணி:
- கேழ்வரகு இனிப்பு அடை
- பலாக்காய் பிரியாணி
- நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
- நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
- கோதுமை மாவு இட்லி
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- சமையல் குறிப்புகள்:
- பனீர் வெஜிடபிள் பிரியாணி: