நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் மகன் மிதுனுக்கு சிக்கலை எற்படுத்தும் என தகவல்
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் இபிஎஸ் மகன் மீது சிபிஐ விசாரணை தொடரப்படும் சூழல் உள்ளது. இது அவருக்கு பெரிய அரசியல் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த டெண்டர் முறைகேடுகளில் இபிஎஸ் மகன் மிதுனின் பெயர் பல இடங்களில் இடம்பெற்றுள்ளதால் அவர் மீதும் வழக்கு பாயலாம் என்றே கூறப்படுகிறது. விரைவில் மிதுன் சார்ந்த இடங்களில் ரெய்டு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.