• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஜெயிலில் இனிமனைவியுடன் இருக்கலாம்

ByA.Tamilselvan

Sep 21, 2022

பஞ்சாப்பில் இருக்கும் சிறை கைதிகளுக்கு அம்மாநில அரசு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகளுக்கு அவர்களது மனைவியுடன் நேரத்தை க ழிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒருமுறை அட்டாச்ட் பாத்ரூமுடன் கூடிய அறையில் 2 மணிநேரம் கைதிகள் தங்கள் மனைவியுடன் தனிமையில் நேரத்தை கழிக்கலாம். ரவுடிகளுக்கும், பாலியல் குற்றவாளிகளுக்கும் இந்த சலுகை கிடையாது என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.