- தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் எது?
விடை : ஆனைமுடி - நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை எது?
விடை : புறா - உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது எது?
விடை : முதலை. - பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.
- `விவசாயிகளின் எதிரி’ என்று அழைக்கப்படுவது எது?
விடை : எலி - அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர் யார்?
விடை : குரு ராம்தாஸ் - பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது எது?
விடை : எறும்பு.
பொது அறிவு வினா விடை
