• Thu. May 9th, 2024

பொது அறிவு வினா விடை!..

Byமதி

Oct 7, 2021
  1. ‘பாரத ரத்னா’ விருது பெற்ற முதல் பெண்மணி யார்?
    விடை: இந்திரா காந்தி

2.. `உயிரியல் கோட்பாட்டின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : சார்லஸ் டார்வின்.

  1. ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்’ எங்கு அமைந்துள்ளது?
    விடை : லக்னோவில்
  2. முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது?
    விடை : மீன்
  3. `திருவருட்பா’வை இயற்றியவர் யார்? விடை : வள்ளலார்.
  4. பாலில் உள்ள அமிலம் எது?
    விடை : லாக்டிக் அமிலம்
  5. குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம் எது?
    விடை : தாண்டியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *