• Sun. Oct 6th, 2024

பொது அறிவு வினா விடை!..

  1. செவ்வாய்க் கிரகத்தில் எத்தனை நாட்கள் பகலாகவே இருக்கும்?
    விடை : தொடர்ந்து 250 நாட்கள்
  2. 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக எத்தனை முறை துடிக்கும்?
    விடை : லட்சம் முறை
  3. அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம் எவ்வளவு?
    விடை :8 ஆயிரத்து 381 மீட்டர்கள்
  4. ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம் எது?
    விடை : சீர்கான்
  5. முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர் யார்?
    விடை : டாக்டர் ராதாகிருஷ்ணன்.
  6. ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர் யார்?
    விடை : கே.கே. நாயர்.
  7. உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம் எது?
    விடை : கஞ்சன் ஜங்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *