- இயற்பியல் தராசில் மிக குறைந்த எடை கல் எவ்வளவு?
விடை : 10 மி. கிராம் - ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது?
விடை : தட்டை அணுக்கள் - அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : 1937 - இட்லி பூவின் தாவரவியல் பெயர் என்ன?
விடை : இக்சோரா - தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது?
விடை :1935 - இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர் என்ன?
விடை : லேடக்ஸ் - இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது?
விடை :1937
பொது அறிவு வினா விடை
