

- ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை என்ன?
விடை : 52 - மறுசுழற்சி செய்யும் விலங்கினம் எது?
விடை : மண்புழு - இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் எது?
விடை : சப்பாத்திக்கள்ளி - எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 10-15 - மழைநீருக்கு ஆதாரம் எது?
விடை : காடுகள் - சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் என்ன?
விடை : மக்கள்தொகை - மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் யார்?
விடை : சார்லஸ் டார்வின்
