1. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது?
விடை: ஐந்து
2. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர்?
விடை: ஹென்றி ஆல்பர்ட்
3. கம்பரை ஆதரித்த வள்ளல்?
விடை: சடையப்ப வள்ளல்
4. கம்பர் இயற்றிய மற்றொரு நூல்?
விடை: சரசுவதி அந்தாதி
5. வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர்?
விடை: கவிஞர். துறைவன்
6. ஆதார் அட்டையை முதலில் பெற்றவர் யார்?
விடை: ரஞ்சனா சோனாவனே
7. கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
விடை: கோவலன் பொட்டல்
8. மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
விடை: சுவாமி விபுலானந்தா

9. நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது?
விடை: வலிநீக்கி
10. இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி எது?
விடை: பீல்ட் மார்ஷல்





