1.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
இங்கிலாந்து
2.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
அமெரிக்கா, மலேசியா
3.யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
சீனா
4.யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ்
5.லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?
துருக்கி, இத்தாலி
6.யென் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
ஜப்பான்
7.ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
ரஷ்யா
8.கிரௌன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
டென்மார்க்
9.ஃபார்ண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
ஹங்கேரி
10.பெலோ நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
மெக்ஸிகோ