

சென்னையில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற 44வது செஸ் போட்டி நடைபெற்றுவருகிறது.இதில் கலந்து கொண்ட ஸ்வீடன் வீராங்கனை இந்தியாவின் செஸ் ஆர்வத்தை பார்த்து மிரண்டுவிட்டதாக பேட்டி.
செஸ் விளையாட்டுபோட்டிகளில் இந்தியாவை பார்த்து மிரண்டுவிட்டதாக ஸ்வீடன் நாட்டு வீராங்கனை அன்னாகிராம்லிங் தெரிவித்துள்ளார். 44 வது செஸ் ஒலிம்பியாட் குறித்து பேட்டியளித்த அவர் ” இந்தியாவில் அனைவருமே செஸ் விளையாடுகின்றனர். என வியப்புடன் கூறினார். இந்தியாவில் உள்ள ஆர்வம் போன்று வேறு எங்கும் பார்த்ததில்லை எனவும் மனம் திறந்துள்ளார்.
