

மின்கட்டண உயர்வு ,சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம்
நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு எற்பட்டது.
அருகில் இருந்தவர்கள்.உடனடியாக அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து மேடையிலேயே அமர வைத்தனர்.வெயில் தாக்கம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது .
