

தன்மீதான குற்றச்சாட்டு எதிராக ரூ1கோடி மான நஷ்டஈடு கோரி இபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார்.
நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு என அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு எதிராக ரூ1கோடி மான நஷ்டஈடுகோரி இ.பி.எஸ் ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் அறப்போர் இயக்கம் ஊழல் புகார் கூறுவதாகவும் இ.பி.எஸ் தரப்பு தெரிவித்ததை அடுத்து விசாரணையை செப்.1ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
