விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று(20.09.2026) நகர் பகுதியில் அதிக மழை பெய்த காரணத்தால் காய்ச்சல் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் தெருக்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் வராமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் குமார் ,சுகாதார அலுவலர் கந்தசாமி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள் வீடு வீடாக சென்று சோதனை செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள்.




