• Sat. Apr 20th, 2024

உலகம்

  • Home
  • மகாராஷ்டிராவில் கொசு சூறாவளி

மகாராஷ்டிராவில் கொசு சூறாவளி

நாம் இதுவரை காற்று, மணல், மழை போன்ற சூறாவளியைப் பார்த்திருப்போம். ஆனால், கொசு சூறாவளியைப் பார்த்திருக்கிறோமா? இனி அதையும் பார்க்கலாம். ஆம், மகாராஷ்டிர மாநிலம், முத்தா ஆற்றின் மீது அசாதாரண கொசு சூறாவளியைப் பார்த்து மக்கள் வியப்படந்திருப்பதுடன், பதற்றமும் அடைய வைத்திருக்கிறது.மகாராஷ்டிர…

மே 10ஆம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் : மாலத்தீவு அதிபர்

மே 10 ஆம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் என மாலத்தீவு அதிபர் முய்ஸ{ அதிரடியாக அறிவித்துள்ளார்.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். மாலத்தீவுக்கு…

வாழ்வதற்கு ஏற்ற ‘சூப்பர் எர்த்’ கிரகத்தைக் கண்டறிந்த நாசா

பூமியைப் போன்று உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற ‘சூப்பர் எர்த்’ கிரகத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டறிந்துள்ளது. இந்தக் கிரகத்திற்கு TOI -715b என்று பெயரிடப்பட்டுள்ளது.சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள, இந்தக் கிரகம், பூமியை…

பிரிட்டனில் ரூ.1.48 லட்சத்துக்கு ஏலம் போன காய்ந்த எலுமிச்சை

கனடாவில் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளி டிரைவர்

கனடாவில் 400 கிலோ போதைப்பொருள்களுடன் இந்திய வம்சாவளி டிரைவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடா நாட்டின் மானிடோபா மாகாணத்தின் போய்செவைன் பகுதி வழியாக அண்மையில் ஒரு லாரி வந்தபோது அதை போலீஸார் மடக்கி சோதனை நடத்தினர். அதில் 406.2 கிலோ எடையுடைய…

கூகுள் மேப்பை நம்பி காரை இயக்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் கூகுள் மேப்பை நம்பி காரை இயக்க, அது தொங்குபாலத்தில் மாட்டிக் கொள்ள, பின்னர் அந்தப் பெண் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நண்பரை சந்திப்பதற்காக ஹோண்டா செடான்…

தமிழ்நாட்டில் ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனம் முதலீடு செய்ய விருப்பம்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார். அங்குள்ள ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனமான ஆக்சியோனா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தண்ணீர் உள்கட்டமைப்பில் இயங்கி வருகிறது.ஆக்சியோனா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி…

ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய வருகிறது புதிய மாற்றம்

ஸ்மார்ட்போனை மூச்சுக்காற்றைப் பயன்படுத்தி அன்லாக் செய்யும் புதிய வழிமுறையைக் கண்டறியும் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மக்களை அடையாளம் காண்பதற்கு புதிய வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதாவது நம் மூச்சுக்காற்று வெளியேற்றத்தின் அளவைக் கொண்டு,…

நடுவானில் ஆப்பிள் வாட்ச் மூலம் உயிரைக் காப்பாற்றிய டாக்டர்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் பயணி ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, உடனே விமானத்தில் பயணம் செய்த மருத்துவர், அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிந்து அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.லண்டனில் இருந்து…

மீண்டும் தொடங்கும் சென்னை – ஹாங்காங் விமான சேவை

வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து சென்னை – ஹாங்காங் இடையே விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக கேத்தே பசிபிக் விமான சேவை விமான நிறுவனம் அறிவித்துள்ளது.சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு…