• Thu. Jun 20th, 2024

உலகம்

  • Home
  • 100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திர கிரகணம்!

100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திர கிரகணம்!

இந்த ஆண்டு சந்திர கிரகணம் இன்று அதாவது மார்ச் 25 ஆம் தேதி நிகழ உள்ளது. நாளை பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. அதுமட்டுமின்றி இன்று ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால்…

நிலநடுக்கம்

அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பப்புவா நியூகினியாவில் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 95 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டஇந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். சேதம்…

உலகின் மகிழ்ச்சியான நாடு எது? 126-வது இடத்தில் இந்தியா!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 126-வது இடத்தை பிடித்துள்ளது. அண்டை நாடுகளான சீனா 60-வது இடத்தையும், நேபாளம் 93-வது இடத்தையும், பாகிஸ்தான் 108-வது இடத்தையும் பெற்றுள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டு நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், ஐக்கிய நாடுகள்…

தெலுங்கானா டிபன் சென்டரில் வெடித்த கேஸ் சிலிண்டர்…

வனஸ்தலிபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டிபன் சென்டரில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. 📹சிசிடிவி காட்சிகள்

20 மீனவர்கள் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேருடன் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.

திருடர்களுக்கு அறிவே இல்லை

தெலங்கானா மாநிலம் ஹபீஸ்பேட்டையில் நள்ளிரவில் தனியார் பள்ளிக்குள் புகுந்து 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் திருடிய நபர்களின் சிசிடிவி காட்சிகள்…

பெண் தாசில்தார் வீட்டில் 20 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

பெண் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 20 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம், ஜம்மிகுண்டா தாசில்தாராகப் பணியாற்றி வருபவர் ரஜினி. இவர் மீது தொடர் புகார்கள் எழுந்த…

பெண்களைப் பற்றிய சக்திவாய்ந்த மற்றும் ஆழமான பாடலை இந்த மகளிர் தினத்திற்காக 12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ளார்!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது ’மாவீரன்’, ’ஜெயிலர்’, ’ஜவான்’ மற்றும் ’லால் சலாம்’ படங்களின் ஆடியோ லான்ச், ’ஜீ சினி விருதுகள்’ எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை…

‘மகாகவிதை’ நூலுக்காக – மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும், தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை…

யானை மீது அமர்ந்து தேசிய பூங்காவை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவை பிரதமர் மோடி யானை மீது அமர்ந்து சுற்றிப்பார்த்தார். இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைத்தார். முன்னதாக, யுனெஸ்கோவின் உலக…