உலக கோப்பை யோகா போட்டிக்கு மாணவி ஜெயவர்தினி தேர்வு
மும்பையில் நடைபெற்ற உலக கோப்பை யோகா போட்டிக்கான தேர்வு போட்டியில், இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும்,ஜெ.கு. ஜெயவர்தனி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். சுவிட்சர்லாந்து…
உலகிலேயே உயரமுள்ள பெண்ணை மணம் முடித்த பிரேசில் வாசி
உலகிலேயே அதிக உயரமுள்ள பிரேசில் பெண்ணை மணமுடித்த பிரேசில்வாசி.
ஆஸ்திரேலியாவில் ஒலித்த வந்தே மாதரம்
ரஷ்யாவை தொடர்ந்து பிரதமர் மோடி ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வியன்னா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இந்தியாவின் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.
ராஜநாகம் எப்படி எல்லாம் விளையாட்டு காமிக்குது பாருங்க viral video
கேரளா – எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியிலுள்ள வயலில் தேங்கியிருந்த நீரில் அங்குமிங்குமாக நீந்தி சென்று கொண்டிருந்த, 10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்து, அடர் வனப்பகுதியில் விடுவித்தனர் வனத்துறையினர்.
பாஜக தலைவர்ன எங்க வேணாலும் கேக் வெட்டலாம்….
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அப்பகுதி பாஜக தலைவரின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது பூதாகரத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ள குஜராத் காங்கிரஸ் மக்களின் வரிப்பணத்தில்…
சிங்கப்பூர் அதிரடி படையினருக்கு சல்யூட்
சிங்கப்பூரில் தற்கொலை செய்ய முயலும் பெண்ணை அதிரடி படையினர் காப்பாற்றும் காட்சி
டீ போட்டு கொடுக்காத ஆத்திரத்தில் மருமகளைக் கொன்ற மாமியார்
தெலங்கானா மாநிலத்தில் டீ போட்டுக் கொடுக்காத ஆத்திரத்தில் மாமியார் மருமகளை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஹாசன் நகரை சேர்ந்தவர் அஜ்மீரா பேகம் (28). இவருக்கும் ஆட்டோ ஓட்டுநரான முகமது அப்பாஸ்க்கும் கடந்த 2015ஆம்…
ஜூலை 3 முதல் ஏர்டெல் ரீசார்ஜ் கட்டண உயர்வு அமல்
நேற்று ஜியோ நிறுவனம் தனது கட்டணத்தை உயர்த்திய நிலையில், இன்று ஏர்டெல்லும் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது ரீசார்ஜ் கட்டணத்தை 12 சதவீதம்…
ராகிங் கொடுமையால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
ராஜஸ்தான் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் கொடுமை செய்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதலாமாண்டு மாணவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம், துன்கார்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி ஒன்றில் பயிலும்…
குழந்தையுடன் இளம்பெண் சாகசம்
இளம்பெண் ஒருவர் புடவை கட்டி, 2வயது குழந்தையுடன் சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பெண்கள் பொதுவாக திருமணமானதும் தங்களது திறமையை மூட்டைக்கட்டி வைத்து விடுகின்றனர். இதில் தப்பியவர்களில் சிலர் குழந்தை பிறந்ததும் அவ்வளவுதான். குழந்தைகளுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக்…








