எளிமையான வாழ்க்கை…
ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு யாதெனில், எளிமைதான்…! அந்த எளிமையை உணர்ந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான்… எளிமை என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு.எளிமைதான் எத்தனை வகை…? பொருள் எளிமை, நடத்தை எளிமை, செயல்முறை எளிமை, மொழி…
இந்தியாவில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தேசிய காகித தினம்
இந்தியாவில், ஓர் தனி மனிதர் சராசரியாக, ஆண்டுக்கு, 15 கிலோ காகிதத்தை பயன்படுத்துகிறார். ஆண்டுதோறும், காகிதத்தின் பயன்பாடு, 6 முதல் 7 சதவீதம் உயர்கிறது. சுற்றுச்சூழலின் நண்பனாக திகழும் காகித்தின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த தினம் கொண்டாடப்படுவதால், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில்…
வெள்ளத்தில் உயிர்களை காப்போம் …
வெள்ளத்தில் இருந்து காக்கும். கடற்கரை பெரிய நதிக்கரை ஆபத்தான நீர் நிலைகளிலும் சிக்கிய நபர்களை காப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா படகு .
பேரிடர் மீட்பு பாதுகாப்பு குழுவுக்கு பாராட்டுக்கள்…
உத்தர்காண்ட் – ஹரித்வாரில் கங்கை நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை, உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பேரிடர் மீட்புப் பாதுகாப்பு குழுவினர்.
ராஜஸ்தான்: ஷூவிற்குள் மறைந்து இருந்து படமெடுத்த பாம்பு
ஒரு வீட்டின் வராண்டா பகுதியில் காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் உயரமான இடத்தில்தான் அந்த ஷூ வைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 30 லட்சம் பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்வையிட்டு உள்ளனர்.
மாடுக்கும் மாட்டுக்கும் சண்டை …
உத்தரகாண்டில் சாலையில் இரு மாடுகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கிருந்த துணிக்கடைக்குள் புகுந்துள்ளன கடைக்குள் இரண்டு மாடுகளும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டதால் அந்தக் கடையில் இருந்த இரண்டு பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். கடையின் உரிமையாளர் துரிதமாக செயல்பட்டு…
அம்பானி எத்தனை வருடங்கள் உட்கார்ந்து சாப்பிடலாம்?
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ₹10.21 லட்சம் கோடி என கூறப்படுகிறது. அவர் நாளொன்றுக்கு ₹3 கோடி வீதம் செலவு செய்தால் 3,40,379 நாட்களில் அவரது சொத்து மொத்தத்தையும் காலி செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 932 ஆண்டுகள் மற்றும் 6…
அமெரிக்காவின் நாசா சக்திவாய்ந்த தொலைநோக்கி வழியாக 4 அண்டங்கள் தெரியுமாறு ஒரு படத்தை வெளியிட்டுள்ளது.
நேற்று அமெரிக்காவின் நாசா புதிய பிரபஞ்ச படங்களை வெளியிட்டுள்ளது, இதுவரை ஒரே ஒரு அண்டத்தை அதாவது பால்வெளி எனும் ஒரே ஒரு அண்டத்தை மட்டும் வெளியிட்ட நாசா இப்பொழுது சக்திவாய்ந்த தொலைநோக்கி வழியாக 4 அண்டங்கள் தெரியுமாறு ஒரு படத்தை வெளியிட்டுள்ளது.…
விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் ஏ.ஐ. டெக்னாலஜி
உலகில் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் மொபைல் இண்டர்னெட் வாயிலாக பாசனம் செய்யும் நவீன ஏ.ஐ. டெக்னாலஜிக்கு விவசாயிகள் வரவேற்பு.. மழை பொழிவு, மண் சூழலை பொறுத்து தானாக நீர் பாசனம் செய்யும் நவீன தொழில்நுட்பம். நவீன அறிவியல் உலகை ஆட்கொண்ட…








