• Sat. Apr 27th, 2024

வீடியோ

  • Home
  • பாம்பு மரத்தில் ஏறும் வீடியோ

பாம்பு மரத்தில் ஏறும் வீடியோ

பாம்பு மரத்தில் ஏறும் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. மரம் ஏறும் போது வழுக்கும், அதிலும் பனை மரம் மிகவும் உயரமாக இருக்கும் என்பதால், பாக்குமரத்தில் ஏறுவதற்கு சிறப்பு பயிற்சி வேண்டும். “கன்செர்டினா லோகோமோஷன்” (concertina locomotion) என்று…

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வசிக்கும் காணி பழங்குடி மக்களின் கலை, வாழ்வியல், பண்பாடு குறித்த உணர்ச்சியூட்டும் விழிப்புணர்வு காணொளி. முயற்சி எடுத்த நெல்லை ஆட்சியர் விஷ்ணு அவர்களுக்கு நன்றி.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சின்ன உபதலை பகுதியில் வீட்டுக்குள் கரடிகள் புகுந்து அட்டகாசம் இதனை அவ்வீட்டின் உரிமையாளர் துரத்தும் காட்சி. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடல்நலக்குறைவால் அவதிப்படும் பெங்களூரைச் சேர்ந்த தனது ரசிகைக்கு, நம்பிக்கை வார்த்தைகள் அளித்த நடிகர் ரஜினிகாந்த்

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையை கடந்து சென்றார் தமிழக முதலமைச்சர்

இந்த பூமி வினோதமானது… இங்குள்ள ஒவ்வொரு ஜீவனும் வித்தியாசமானது… அப்படிபட்டதுதான் இந்த விடியோவும்…

இலை என்று தானே நினைத்தீர்கள்.. நானும் அப்படித்தான் நினைத்தேன்..சற்றே பொறுத்தால்தான் உண்மை புரிகிறது.

சென்னை ஊரபாக்கத்தில் மழை நீரால் புதிதாக உருவாகியுள்ள குளம்… ஒரு புறம் மழையால் மக்கள் அவதிபடும் நிலையில், இங்கு ஜாலியாக இளைஞர்கள் விளையாடிக் கொண்டுள்ளனர்…

மலைப்பாம்பின் மலையளவு பாசம்

தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? இதை பார்த்த பிறகு, ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பதை உணரலாம். இந்த ராட்சத மலைப்பாம்பு தனது முட்டைகளை பாதுகாப்பதை பார்க்கும்போது, பாச உணர்வில் மூழ்கடிக்கிறது.…

வில் வித்தையில் சிறந்தவர் யாருனு கேட்ட, எல்லாருமே சொல்லுற பெயர் அர்ஜூனன். ஆனா, இங்க ஒரு பொண்ணு வில் விடுது.. ஆனால் கைல இல்ல.. கால்களால்.. ஒருவேளை இதற்கு முந்தைய ஜென்மத்தில் இந்த பொண்ணு அர்ஜுனனுக்கு நெருங்கிய சொந்தமா இருக்கும் போல…

திருமூர்த்தி மலையில் திடீரென வெள்ளப்பெருக்கு…