Post navigation மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையை கடந்து சென்றார் தமிழக முதலமைச்சர் நீலகிரி மாவட்டம் குன்னூர் சின்ன உபதலை பகுதியில் வீட்டுக்குள் கரடிகள் புகுந்து அட்டகாசம் இதனை அவ்வீட்டின் உரிமையாளர் துரத்தும் காட்சி. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.