முடியாது..முடியாது… ஒர்த் இல்லாமல் போன ஓபிஎஸ் – இபிஎஸ் கோரிக்கை!…
தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான அறிக்கை மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக அதிமுக…
பள்ளிகளில் 4 மாதத்திற்கு முன்பிருந்தே கல்விக் கட்டணம் வசூலிப்பதா?.. சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி!..
கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் 4 மாதத்திற்கு முன்பிருந்தே கல்விக் கட்டணம் வசூலிப்பதா? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். 10 வது வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 2021 லேயே முடிந்து விட்டது. கோவிட் இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி ஆகஸ்ட்…
கோவில் நிலங்களை யாருக்கும் பட்டா போட்டு கொடுக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!..
கோவில் நிலங்களை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள வையப்பமலை சுப்ரமணியசாமி கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது. இந்தக் கோவிலுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் 10.64 ஹெக்டேர் விவசாயம்…
முதல்வரின் துறைக்கே இந்த நிலையா?… குமுறும் பெண் காவலர்கள்!..
ராயபுரம் மன்னார்சாமி கோயில் சாலையில் உள்ள காவல் நிலையம் சுதந்திரத்திற்கு முன்பு 135 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஓடு மூலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு காவலர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு மட்டுமே அர்தொன் ரோட்டிலுள்ள ஒரு கிரவுண்டு…
நூற்றாண்டு நாயகன் – துரைமுருகனை பாராட்டிய முதலமைச்சர்!…
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், எனக்கும் வழித்துணையாக இருப்பவர் என சட்டசபையில் துரைமுருகனை பாராட்டி பேசினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றில் இருந்து அடுத்த மாதம் 17-ந்தேதி வரை துறை ரீதியான மானிய…
ஆஜராகாத முன்னாள் டிஜிபி – வழக்கு ஒத்திவைப்பு!..
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில்…
குறிவைக்கப்படுகிறதா கொங்கு மண்டலம்.. அதிர்ச்சியில் மக்கள்!..
திமுக அரசு ஆட்சி அமைத்த பின்னர் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், காவிரி பாயும் டெல்டா…
வேதியியல் பாட மதிப்பெண் பொறியியல் சேர்க்கைக்கு கட்டாயமா? – உயர்கல்வித்துறை அதிரடி!…
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயம் இல்லை என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை அடுத்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் 10, 11ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு முடிவு ஆகியவற்றை…
தியேட்டர்கள் திறப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி!..
ஊரடங்கு காலத்தில் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன. தற்போது கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே,…
சட்டமன்ற கூட்டம் நேரலை ஒளிபரப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் ஹாசன் கோரிக்கை!..
சட்டமன்ற நேரலை ஒளிபரப்பை நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலின்போது சட்டமன்ற கூட்டத்தொடர் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என தி.மு.க. தேர்தல்…