சமுதாய உணவு கூடங்கள்-சக்கரபாணி ஆலோசனை
டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று, ‘மாதிரி சமுதாய சமையல் கூடம்’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக அமைச்சர் சக்ரபாணி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில்…
ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளை…இவனா திருடன்…
வேலூர்மாவட்டம், தோட்டப்பாளையத்தில் காட்பாடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் கடந்த 15 ஆம் தேதி சுவற்றில் துளையிட்டு தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் பாபு ஆகியோர்…
ஊட்டியில் “பத்து ரூபாய்க்கு ஜெயிலுக்கு போகலாம்”
நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள நடுவட்டம் பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிறைச்சாலை புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக செயல்பட்டு வருகிறது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தபாேது சுதந்திரப் பாேராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டாேரை ஒடுக்குவதற்காக, அவர்களைக் கைது…
அதி வேகமாக பரவும் ஒமைக்ரான்…ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
கொரோனா தொற்றின் டெல்டா வகையை விட மிகவும் வேகமான பரவக் கூடியது ஒமைக்ரான். இது தடுப்பூசி திறனை குறைத்து, தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களையும் பாதிக்கக் கூடியதாக உள்ளதென மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான், ஒரு மாதத்திற்குள்…
மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் “7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை”
நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 27 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு…
2021 ஆம் ஆண்டின் மிரள வைக்கும் உலக சாதனைகள்..!
உங்களால் நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா? 24 நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்திருக்க முடியுமா? முடியாததை முடித்துக் காட்டி சாதித்த சாதனையாளர்கள் நம்மை மலைக்க வைக்கின்றனர். 26 வயதான இந்திய பாடிபில்டர் பிரதீக் விட்டல் மாற்றுத் திறனாளி. அவர் உடலால்…
தங்கம் விலை குறைந்தது..!
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,432-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ரூ.4,554-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,500…
சென்னை தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 20 பேருக்கு கொரோனா..!
சென்னையில் உள்ள தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் 7 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 13 பேர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதம் தொடங்கி…
கருணாநிதியின் அரசியல் நிழல் மறைந்தது
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக சில மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். மறைந்த முன்னாள் முதல்வரின் நிழலாகப் பார்க்கப்பட்டவர், சண்முகநாதன். 48 ஆண்டுகளாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், கருணாநிதியின் எண்ணங்களை…
ஜன.12ல் தமிழகம் வருகை தரும் மோடி.., முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா..? எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்..!
தமிழகம் வரும் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அதற்கான ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2022ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம்…





