முப்படை தளபதி பிபின் ராவத் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் அஞ்சலி
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் உயிரிழந்த வீரர்களின் மரணத்திற்கு தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் தலைமை அலுவலகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட்…
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மகாகவி பாரதியாரின் 140வது பிந்தநாளையொட்டி பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தன்னுடைய கவிதைகளால் இந்தியாவின் விடுதலை வேட்கைக்கு வித்திட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140 வது பிறந்தநாள் விழா மற்றும் இன்று நாடு முழுவதும்…
மாமரத்துக்குள்ளே மாடி வீடு..!
வீடு கட்டுவதற்காக மரங்களையும் செடிகளையும் வெட்டுவது சாதாரணமாக இருந்து வரும் நிலையில், மரத்தை வெட்டாமல், மரத்திலேய கட்டியிருக்கும் அதிசய வீட்டைப் பார்ப்பவர்களின் கண்களைப் பரவசப்படுத்துகிறது. ஏரிகளின் நகரம் என்று புகழ்பெற்ற உதய்பூரில் கட்டப்பட்டிருக்கும் இந்த சுற்றுச்சூழல் வீடு உலகப் பிரபலமானது. குல்…
பழுதாகி நின்ற அரசு பேருந்து…தள்ளு தள்ளு தள்ளு…
மதுரையில் முக்கிய சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; போக்குவரத்து காவலர் உதவியுடன் பேருந்தை தள்ளி இயக்கிய அவலம் மதுரையில் மொத்தமாக 727 மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பெருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரையில் பெரியார் பேருந்து…
தமிழக முதல்வர் தலையிட்ட வழக்கில் திண்டுக்கல் எஸ்.பி. உறுதி காட்டியிருக்க வேண்டும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவாகவும் குற்றவாளிக்கு எதிராகவும் வழக்கு பதிவதில் மாவட்டக் காவல்த்துறைக் கண்காணிப்பாளர் உறுதிகாட்டியிருக்க வேண்டும் என்று முன்னாள் திண்டுக்கல் தொகுதி சிபிஎம் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். கே.பாலபாரதி உள்ளிட்ட…
கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து தீர்வு காணப்படும்
கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழக வனத்துறை கா. ராமச்சந்திரன் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்…
எதிர்பாராமல்காவல் நிலையத்தில் வெடித்து சிதறய பட்டாசுகள்
பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் தக்கலை காவல் நிலைய மேல் மாடியில் ஒதுக்கி வைக்க பட்டு இருந்தன. இன்று எதிர் பாரத விதமாக வெடித்து சிதறியது காவல் நிலையத்தில் உள்ள கண்ணாடிகள், மற்றும் மேற் கூரைககலும் முற்றிலும் சேதமாகின மேலும்…
கோயில்கள் கட்டிடங்களை சேதப்படுத்தியவர்களுக்கு ஜாமீன்-ஊர்மக்கள் முற்றுகை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சின்னந்தையான்விளை ஊர் கோவிலில் சுவர் கட்டியதை பொறுக்க முடியாமல் சிலர் 32 க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் உடன் வந்து நள்ளிரவில் கோவிலில் ஊர்களிலும் பெட்ரோல் குண்டுகள் வீசி அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பல கட்டடங்களையும் கோயில்களையும்…
ஸ்ரீரங்க கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஜாகிர் உசேன் : என்ன நடந்தது ?
கலைமாமணி விருது வென்ற நடனக்கலைஞரும் திமுகவை சேர்ந்தவருமான ஜாகீர் உசேன் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்தது என அனைத்தையும் விரிவாக பார்க்கலாம். நடனக்கலைஞரான…
தமிழக காவல்துறை தி.மு.கவின் ஏவல்துறையாக செயல்படுகிறது.., பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..!
மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாரதியாரின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்…