இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு-துவங்கி வைக்கிறார் ஸ்டாலின்
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது.
ஒமிக்ரான் குறித்து இன்று முதல்வர் ஆலோசனை
ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையில், தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது.
முதல்வராக அஜித்! மதுரையில் போஸ்டரால் சர்ச்சை!
மதுரையில், “தூங்காநகரம் அஜித் ஃபேன்ஸ்” என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் சிலர், நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், “எங்களின் வலிமை-யை பட்டி தொட்டியும் தெரியும், சட்டசபையும் அறியும்!” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், சட்டசபை முகப்பு…
புதுக்கோட்டையில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் காவலர் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. மலைகள், பாறைகள் நிறைந்த பகுதியில் போலீசார் துப்பாக்கி…
மதுரையில் இளம் சிறார்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி முகாம்..!
தமிழக அரசின் ஆணைப்படி 15 முதல் 18 வயது நிரம்பிய பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளிஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆரம்ப சுகாதார…
குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி
குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி. ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்…
சேலம் ஜலகண்டபுரத்தில் பா.ஜ.க வினருக்கும், காவல்துறையினருக்கும், இடையே தள்ளுமுள்ளு..!
ஜலகண்டாபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடி.கம்பம் நடுவதில் கட்சியினர் மற்றும் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அறிஞர் அண்ணா சிறுவர் பூங்கா அருகில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் கொடிக் கம்பத்தை எந்தவித முன்னறிவிப்பும்…
#BoomerTeacher சபரிமாலாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
பெண் விடுதலை கட்சி நிறுவனதலைவர் சபரிமாலாவல் சர்ச்சைக்கருத்தினால் கொந்தளிக்கும் மக்கள்…. தன்னுடைய காணொலியால் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறார் பெண் விடுதலை கட்சி நிறுவனர் சபரிமாலா இவர் அரசுக்கு எதிராக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய ஆசிரியர் பணியே…
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை! அண்ணாமலை!தான் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர்…
ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழா, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகில்…





