• Mon. May 29th, 2023

தமிழகம்

  • Home
  • தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எஸ்சி- எஸ்டி மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு இதற்கு முன்பு ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நீண்டகாலமாக அது மாற்றப்படாமலேயே…

தூத்துகுடி மக்களை புகழ்ந்து தள்ளிய பிரதமர்..

பனை மரங்கள் மூலம் இயற்கையை தூத்துக்குடி மக்கள் பாதுகாத்து வருவதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அந்த மாதத்தில் நடந்த முக்கிய…

வேலூரில் நிலநடுக்கம்

வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் ஏற்பட்டது என தேசிய…

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு… பஜார் பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை விடாமல் பெய்து வருகிறது. அதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் நேற்று…

கீழடியில் மழை நீரால் சேதமடையும் முதுமக்கள் தாளிகள் – முறையாக பாராமரிக்க கோரிக்கை

கீழடி அருகே கொந்தகை அகலாய்வுதள குழிகளுக்குள் தேங்கி கிடக்கும் மழை நீரால் முதுமக்கள் தாளிகள் சேதமடைந்து வருகிறது. முறையாக பாராமரிக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுவரை கீழடி தொகுப்பில் மேற்கொண்ட அகலாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழர்கள் வாழ்ந்ததர்க்கான…

காரைக்குடி அருகே நகை, பணம் கொள்ளை அடித்த குற்றவாளிகள் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில், கடந்த ஜூலை 3ஆம் தேதி தனியாக இருந்த முதியோர் தம்பதிகளை கட்டி போட்டு விட்டு, சுமார் 12 லட்சம் ரூபாய் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு…

சிவகங்கை மாவட்டத்திற்கு மழை போதாது – அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் தகவல்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பாலாற்றுப்படுகை, காளாப்பூர் தடுப்பணை அணைக்கரைப்பட்டி பாலம், மேலப்பட்டி அணைக்கட்டு பகுதிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அணைக்கட்டுகளின் தரம் மற்றும் நீர்வரத்து பற்றிய விளக்கங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம்…

இளையான்குடியில் அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வினியோகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள தனியார் மகாலில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி நகர்ப்புறப் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன்…

மானாமதுரை அருகே உடையும் நிலையில் கண்மாய்- கரைகளை பலப்படுத்த வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உப்பாற்றில் வரும் தண்ணீர் வரத்து தாங்காமல் கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாய் உடைந்து கிராமங்கள் தீவுகளாவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்மாய் கரையை பலப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மானாமதுரை…

மானாமதுரையில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் -மக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உடைகுளம் மற்றும் காட்டு உடைகுளம், கணபதி நகர் பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மானாமதுரை உடைகுளம்,காட்டு உடைகுளம் ஆகிய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட…