• Fri. Apr 26th, 2024

திருவள்ளுவர் தினம் : உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர்…!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.


இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *