• Thu. Sep 16th, 2021

தமிழகம்

  • Home
  • தமிழக மீனவர்களிடம் கத்தியை கட்டி இலங்கை மீனவர்கள் அட்டூழியம் !

தமிழக மீனவர்களிடம் கத்தியை கட்டி இலங்கை மீனவர்கள் அட்டூழியம் !

வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆறுகாட்டுத்துறைச் சேர்ந்த சங்கர் மற்றும் சிவக்குமாரின் படகுகளில் தலா 4 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்நிலையில், கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, இரண்டு படகுகளில் வந்த…

எச்சரிக்கை!! இந்த 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி,…

தனியார் கல்வி கட்டணம் பாதியாக குறைப்பு.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு!

கட்டாய கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள்,…

செல்லூர் கண்மாய் குடிமராமத்து பணியில் அதிமுக முறைகேடு!

கடந்த அதிமுக ஆட்சியில் செல்லூர் கண்மாய் குடிமராமத்து பணிக்காக ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதில் கண்மாய் ஆழப்படுத்துவது, கரை உயர்த்துவது, கலுங்கினை சரி செய்வது போன்ற பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேட்டில் அதிமுக…

ஈமு கோழி மோசடி வழக்கு.. கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஈமு கோழிப்பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கோவையில் “ஸ்ரீ குபேரன்” என்ற பெயரில் ஈமு கோழிப்பண்ணையை கடந்த 2014-ஆம் ஆண்டு குமார் என்பவர் நடத்தி வந்தார். ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் ஈமு கோழி குஞ்சுகள் கொடுத்து, பராமரிப்பு…

சிவகங்கையில் பரபரப்பு.. பட்டபகலில் இளைஞர் வெட்டிக்கொலை!

சிவகங்கையில் இளைஞர் ஒருவரை பட்டப்பகலில் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சரத்குமார். இவர் நேற்றிரவு 11 மணி அளவில் ஒக்கூர் சந்தையில் குடிபோதையின் காரணமாக கேசவன்,ருத்திரன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த…

ஆத்தாடி ஒரு வருஷத்தில் இத்தனை டன்னா?.. அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்!

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2021வரையில் சராசரியாக தினசரி, 14டன் கொரோனா கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், வீடுகள் மற்றும்…

மக்களே உஷார்… செப்.30 முதல் இதற்கு தடை..!

75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்ளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு 2023-ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு இன்று கூறியுள்ளது. இதுகுறித்து…

குடிசை மாற்று வாரியம் பெயரும் போச்சு!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை “தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற…

கொடநாடு வழக்கில் கூடுதல் கால அவகாசம் கேட்கும் தமிழக அரசு!

கொடநாடு வழக்கை உதகை மாவட்ட நீதிமன்றம் அக். 1ந் தேதிக்கு ஒத்திவைத்தது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அதிகாலை நடந்த கொலை மற்றும் கொள்ளை…